அஷ்டலட்சுமி கோயில், ஐதராபாத்து
அட்டலட்சுமி கோயில் என்பது இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள தேவிகளின் பிரபலமான [[இந்துக் கோயிலாகும். லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோயில் நகரின் புறநகரில் தனித்து இருக்கிறது. இப்பகுதியில் உள்ள பல்வேறு இசுலாமியக் கட்டிடக்கலை நினைவுச்சின்னங்களுக்கு மத்தியில், இந்த கோயில் வித்தியாசமாக தென்னிந்திய கட்டிடக்கலையின் பாணியைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read article